இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும். அதனை விடுத்து அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட கூடாது. ஊழல் மோசடியில் ஈடுபடாவிடின் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space