வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாளான திருமஞ்சத் திருவிழா செவ்வாய்க்கிழமை (28.07.2026) இரவு
சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஆலயத் திருமஞ்சத் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி திருமஞ்சத் திருவிழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space