கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் சேக்ஸ்பியர் நினைவு தின நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (22.04.2026) காலை-08.30 மணி முதல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்.நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் சிவசக்தி ஜெயராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சேக்ஸ்பியர் நினைவு தின நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space