ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் ரிபான் இன்று 24 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.