வைத்திய அதிகாரி மகேந்திரன் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர்.குமாரசாமி மகேந்திரன் நல்லூர்ச் சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
கடந்த-2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-14 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்.மகேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை (20.03.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரிவுபசார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
Ad Space
Ad Space