கினிகத்தேனை, பொல்பிட்டிய, பிடவள பகுதியில் சனிக்கிழமை (04) வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தோட்ட பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்தபோ
வேட்டை துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space