வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தும் 85 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வல்வெட்டித்துறையில் மாபெரும் இரத்ததான முகாம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space