யாழ்.வரணி குடத்தனை வீதி திருத்தம் சீராக நடைபெறவில்லையென மாசேரி மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இன்றைய தினம் மேற்படி பகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
வரணி குடத்தனை வீதித் திருத்தம் சீராக நடைபெறவில்லை: நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய கஜேந்திரகுமார்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space