வத்தளை - மாபோல, தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் 03 தீயணைப்பு வாகனங்களும் 13 தீயணைப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வத்தளையில் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space