செவ்வாய்க்கிழமை (12.05.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் இக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினக் கொண்டாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space