யாழில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிய வேளை மீட்கப்பட்ட ஆயுதங்கள்!
Ad Space
Ad Space
யாழ்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்தவர்களுக்கு, மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பார்சல்கள் கிடைத்துள்ளன.
அதில் இருந்து துருப்பிடித்த T-56 துப்பாக்கிகள் 30 மற்றும் 5,000க்கும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை கடந்த யுத்த காலத்தில் நிலத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
Ad Space
Ad Space