முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொழும்பில் ஒன்றுகூடிச் சந்தித்துள்ளனர்.
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் Anusha Pelpitaவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இத்திருமண விழா கொழும்பு 'சின்னமன் லைஃப்' ஹோட்டலில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொழும்பில் சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space