தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனபூர்வமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளம் ஊடாக எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்தினை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சிறிநேசன்,துரைராசா ரவிகரன், ஆகியோரும் வாழ்த்துச் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு தமிழரசுக் கட்சி வாழ்த்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space