மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு!
Ad Space
Ad Space
நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ( மூ) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ( மூ) ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
Ad Space
Ad Space