வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இரண்டாம் திங்கள் உற்சவம் திங்கட்கிழமை (23.03.2026) அதிகாலை ஆரம்பமாகிச் சிறப்புற நடைபெற்றது.
இன்றைய உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் இரண்டாம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space