யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபரும், எழுத்தாளருமான திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய 60 ஆவது நூலான நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) முற்பகல்-11 மணியளவில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை மண்டபத்தில் ஓய்வுநிலை ஆசிரியர் சிவஸ்ரீ.கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பொன்னாலையில் நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space