தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த, தனது மேயர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரது இராஜினாமா தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவியில் இருந்து ரொபர்ட் ஹீன்கெந்த விலகல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space