தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாடு செய்து நடாத்திய மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை (01.05.2026) மாலை யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
நல்லூர் சட்டநாதர்ச் சிவன் ஆலயத்தடியில் மேதின எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும்
இடம்பெற்றது.
நல்லூரில் தமிழ்த்தேசியப் பேரவையின் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக் கூட்டமும் முன்னெடுப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space