தேரேறி அருள்பாலித்த நயினாதீவு இரட்டங்காலி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமான்
Ad Space
Ad Space
நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமான் ஆலயப் பராபவ வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா புதன்கிழமை (29.07.2026) காலை சிறப்பாக இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space