தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ' அரவணன்' நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (14.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வரும் “Paalam” the Bridge to Humanity, Australia அமைப்பின் சுமார்-03 கோடி ரூபா நிதி அனுசரணையுடன் முதற்கட்டமாக இந்த நவீனச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய சிகிச்சை நிலையத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரவணன் நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space