தந்தையர் தினத்தை முன்னிட்டு ஏழாலையில் இளைஞர்கள் செய்த நற்காரியம்
Ad Space
Ad Space
சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தையரைப் போற்றும் வகையில் ஜொனியன்ஸ் சனசமூக நிலையமும், ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை ஏழாலை தெற்கிலுள்ள தனியார் வர்த்தக நிலையக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் இளைஞர்கள் உள்ளிட்ட 40 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.
Ad Space
Ad Space