சுரேஷ் சல்லே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்
Ad Space
Ad Space
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதன்கிழமை (22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space