அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Suresh Saleவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிரான வழக்கு புதன்கிழமை (22) Colombo Fort Magistrate's Courtஇல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும், குறித்த வழக்கை மீண்டும் மே 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல் – வழக்கு விசாரணை மே 20க்கு ஒத்திவைப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space