தமிழ்த் தேசியப் பேரவையின் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இடம்: இளங்கலைஞர் மண்டபம் , சட்டநாதர்சிவன், வீதி நல்லூர்.
காலம்: 2026 மே 01
நேரம்: பி.ப 3.00 மணி
கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஊடக நண்பர்கள்,பத்திரிகை ஆசிரியர்கள்,தொலைக்காட்சி மற்றும் வானொலி பணிப்பாளர்கள், இணையத்தள ஆசிரியர்கள், சமூக வலைத்தள ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி,
செல்வராசா கஜேந்திரன்
ஏற்பாட்டுக்குழு சார்பாக
தமிழ்த் தேசியப் பேரவை
தொடர்புகளுக்கு : 0773024316
சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space