சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாகத் தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08.05.2026) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்
தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வித்துவான் க.கிருபாகரராஜா குழுவினர் கலந்து கொண்டு தெய்வீகப் பக்திப் பாடல்களை இசைத்தனர்.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space