கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு இன்று வியாழக்கிழமை (02.04.2026) ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space