பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (15) திங்கட்கிழமை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம்செய்திருந்தார்.
அங்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையை பார்வையிட்டு தேவைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விஐயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space