படவுள்ள உலக நாடக தினத்தை முன்னிட்டுக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவுடன் இணைந்து நடாத்திய நாடக விழா-2026 இன்று வியாழக்கிழமை (26.03.2026) காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நிறுவுனர் கறுப்பையா சீலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கோப்பாயில் சிறப்பாக இடம்பெற்ற நாடக விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space