உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட யாழ் குப்பிழானில் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2026) மாபெரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குப்பிழான் வடக்கு, தெற்குப் பகுதிகளில் மொத்தமாக 231 இடங்கள் களப் பரிசோதனை செய்யப்பட்டன.
குப்பிழானில் மாபெரும் விசேட டெங்கு ஒழிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space