வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத் தைப்பூச உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றது. இன்று காலை-07 மணியளவில் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகியது.
வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி எழுந்தருளி உலா வரும் திருக்காட்சியும் நடந்தேறியது.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தைப்பூச உற்சவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space