ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் 2026 நடப்பாண்டிற்கான தலைவராக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி வழங்கி வைத்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹிணி குமாரி கவிரத்ன விஜேயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.
ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space