சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்து ஆணைக்குழுவினால் நடத்தப்படும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை வருகை தந்திருந்த நிலையில்,வாக்குமூலம் வழங்கிய பின்னர் புறப்பட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space