இரு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவைக்கு!
Ad Space
Ad Space
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை, அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, கீழ்வரும் பெயர்களைக் கொண்ட நீதிச்சேவை அதிகாரிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரத்னம், ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் இன்றையதினம் நியமிக்கப்படவுள்ளனர்.
Ad Space
Ad Space