அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானமொன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுவீதியில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
நடுவீதியில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த மூன்று கார்களின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் இதில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த விபத்தினால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்ப போதுமான வலுவைப் பெற்றிராததன் காரணமாக அவசரமாக தரையிறக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் பரபரப்பான Gainesville வீதியில் விமானம் தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நடுவீதியில் தரையிறங்கிய விமானம் 3 கார்களின் மீது மோதியது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space