பன்னாட்டுச் செய்தி

 

மே 21, 2013
அமெரிக்காவில் சூறாவளியில் சிக்கி 90ற்கும் அதிகமானவர்கள் பலி!

அமெரிக்காவின் ஒக்லஹொமா நகரைத் தாக்கிய சூறாவளி காரணமாக 20 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 20, 2013
ஈராக்கில் கார் வெடிகுண்டு துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலி!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நேற்று 9 இடங்களில் கார் குண்டுகள் வெடித்து தாக்குதல் நடந்தன. இதில் 33 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள். ...

மே 17, 2013
உலகத்தின் நிதி பலம் அடுத்த இருபது ஆண்டுகளில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை நோக்கி நகரும்

உலகத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் இருபது சதவீதத்தை தற்சமயம் ஈர்த்து வருகின்ற வளர்ந்துவரும் நாடுகள் மூன்று மடங்காக அதிகரித்து 60 சதவீதத்தை ஈர்க்கும் நாள் வரும் என்று புதிய அறிக்கை ஒன்றில் உலக வங்கி கூறுகிறது..... ...

மே 17, 2013
ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா அவர்கள் தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார்.

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் ஆட்சியாளரான ஜோர்ஜ் ரஃபல் விடெலா அவர்கள் தனது 87 வது வயதில் சிறையில் மரணமானார். இயற்கை மரணம் எய்தியதாகக் கூறப்படுகின்ற ஜெனரல் விடெலா அவர்கள், 1976இல் ஆர்ஜன்டீனாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்கு தலைமை தாங்கினார்..... ...

மே 15, 2013
மியன்மாரில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலி!

மியன்மாரின் மேற்குக் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காணாமற்போன சுமார் 200 பேரும் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

மே 11, 2013
பாக்கிஸ்தானில் நான்கு இடம்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 12ற்கும் அதிகமானவர்கள் பலி!

பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சி முத்தாகிதா குவாமி இயக்கம் அவாமி தேசிய கட்சி மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ...

மே 10, 2013
வங்கதேச தலைநகர் டாக்காவில் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கொடூர விபத்தில் சிக்கிய தம்பதி, ஒருவரை ஒருவர் பயத்தில் அணைத்தபடியே உயிரிழந்திருக்கும்.... ...

மே 9, 2013
தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறி எதிர்கட்சியினர் கண்டனக் கூட்டம்

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறி அதற்கு எதிராக எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கண்டனக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.... ...

மே 3, 2013
காஷ்மீர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இருந்த பாகிஸ்தானிய கைதி ஒருவர் மீது தாக்குதல்

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இருந்த பாகிஸ்தானிய கைதி ஒருவர் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.... ...

மே 2, 2013
பாதக்கிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங் மரணம்!

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் லாகூர்‌ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் மரணமடைந்தார். ...

மே 1, 2013
வங்கதேச கட்டட விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 400 தாண்டியுள்ளது!

வங்கதேசத்தில் டாக்காவுக்கு அருகே நடந்த கட்டிட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 400ஐத் தாண்டியிருப்பதாக அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ...

ஏப் 27, 2013
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் பலி!

பாக்கிஸ்தான் கராச்சி நகரின் மோமினாபாத் பகுதியில் உள்ள அவாமி தேசிய கட்சி அலுவலகம் அருகே நேற்று அக்கட்சியின் வேட்பாளர் பஷீர் ஜான் தேர்தல் பிரசாரம் செய்தார். ...

ஏப் 23, 2013
மீண்டும் அணு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா

வடகொரியா மீண்டும் அணு ஏவுகணை சோதனை நடத்துவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சீன ராணுவ தலைமையகம் கவலை தெரிவித்துள்ளது. ...

ஏப் 23, 2013
இந்திய நிலப் பரப்புக்குள் சீனத் துருப்புக்கள் இந்தியா எச்சரிக்கை !

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். ...

ஏப் 21, 2013
இத்தாலியின் ஜனாதிபதியாக மீண்டும் ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரபல கட்சிகள் சில விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.... ...

Page 1 of 54  > >>



நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism