விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

வெள்ளி மே 22, 2020

பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்காட்டை இழந்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.