பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னையில் ஒன்றுகூடுவோம்!

வெள்ளி February 02, 2018

அரசு போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கான சேவைத்துறை. அதில் லாபநட்டக் கணக்கு பார்ப்பது அயோக்கியத்தனம். தமிழகத்தின் அடித்தட்டு ஏழை மக்களின் பொருளாதாரத்தில் கைவைத்திருக்கிறது தமிழக அரசு.

Pages