ஆதித்தமிழர் பேரவையின் புகையிரத மறியல் போராட்டம்!

புதன் செப்டம்பர் 06, 2017

விருதுநர் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பாக. மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும்... மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கக் கோரி புகையிரத மறியல் போராட்டம் 

Pages