திருவாரூர்: கொரோனா பாதிப்பில் பூஜ்ஜியம் நிலை

செவ்வாய் மே 19, 2020

கொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும், குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து நேரடியாக பச்சை மண்டலத்திற்கு ஒரு சில தினங்களில் மாறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.