ரணிலுக்கு ஆணைக்குழு அழைப்பு!

புதன் அக்டோபர் 23, 2019

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (23) ஆஜராகுமாறு சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.