மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் பலங்கொட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.