குடும்பத்துடன் வீட்டில் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் ஐயா!

திங்கள் மே 18, 2020

தமிழின அழிப்பு நாளின் 11-ஆவது ஆண்டு நினைவேந்தல் குடும்பத்துடன் வீட்டில்  சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் ஐயா  அவர்கள்.