கடற்கரும்புலி லெப்.கேணல் செம்பியவளவன்,கரும்புலி மேஜர் மறைச்செல்வன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு மே 10, 2020

கடற்கரும்புலி லெப்.கேணல் செம்பியவளவன்
பாலரத்தினம் சுதர்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2008

 

111

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்
செல்வராஜா ரஜனிகாந்தன்
சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் புரட்சிதாசன்
முத்தையா பாலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2008
 
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் மணி
கணேஸ் மணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2008
 
லெப்டினன்ட் தனுசன்
இராசரட்ணம் கஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2008
 
தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் ஜெயராசா
வென்சிலஸ் ஜெயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2008
 
தேசிய துணைப்படை வீரர் வீரவேங்கை ரகுநாதன்
பஞ்சநாதன் ரகுநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2008
 
வீரவேங்கை தமிழ்த்தென்றல்
கந்தசாமி பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2007
 
வீரவேங்கை நித்திலா
சின்னத்தம்பி வாணி
ஐயங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை நக்கீரா
சோமசுந்தரம் தனலட்சுமி
சுரவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் தாயகி
சத்திவேல் பஞ்சவர்ணம்
பூந்தோட்டம், மகாறம்பக்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் சந்தனமதி
அழகன் இராமச்சந்திரன்
டிப்போச்சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை குயில்மொழி
நாகராசா சுபாசினி
களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் மலரவன்
தம்பிராசா தபோநிதி
பலாலி கிழக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் அன்பினி
தேவராசா சுகந்தினி
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் மதுசா
இந்திரசிங்கம் றூபா
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் சுடர்வேங்கை
வெற்றிவேல் பிரதீஸ்குமார்
வத்திராயன் மத்தி, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் கொடையப்பன்
இராசரத்தினம் தர்மகுலசிங்கம்
மந்துவில் மேற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் ஈழவாசன்
கதிரமலைப்பிள்ளை அருள்வன்னன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் சிவமதி
சிவலிங்கம் யோகினி
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை வித்தியா
பெருமாள் பர்வதராஜினி
தாரணி குடியிருப்புத்திட்டம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை பூவரசி
தங்கவேல் தனுசியா
2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை இளம்பிறை (விமல்)
செபஸ்ரியான் செபநேசன்
4ம் கண்டம், கற்சிலைமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
 
மேஜர் அமுதன்
தர்மலிங்கம் தர்மசீலன்
2ம் யூனிற், முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் வீரமணி
சோதிலிங்கம் ஜாதவன்
ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் கலைமாறன்
சுந்தரலிங்கம் தயானந்தன்
பலாலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் தரணிதரன்
நடராசா பார்த்தீபன்
கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
மேஜர் மித்திரன்
பொன்னுச்சாமி சந்திரகுமார்
பொன்நகர், தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் தமிழ்ப்பிறை
பொன்னையா இளையராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
 
மேஜர் ஈழவன்
ஜோச்மரியதாஸ் போல்ரூபகுமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் மறவன்
கந்தசாமி விவேகானந்தன்
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் நகுலன் (தயாதிலக்சிறி)
இராசரட்ணம் திலகசிறி
தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் மண்வாசன்
கிருஸ்ணபிள்ளை ரஜனிகாந்
2ம் வட்டாரம், கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் நந்தன்
தெய்வேந்திரம் மதன்
கங்குவெளி, தெகிவத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் அன்புக்குமரன்
இராமலிங்கம் சுதாகரன்
6ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை தமிழழகன்
சூரியகுமாரன் கஜந்தன்
தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் யசோதரன்
தங்கவேல் தவக்குமார்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை செங்கீரன்
இராமையா ரவிக்குமார்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை எழிலரசன்
தியாகராசா டெனிஸ்குமார்
வெட்டுக்காடு, கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை கிளியமுதன்
செல்வராசா யோகேஸ்வரன்
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் இசையமுதன்
சின்னத்தம்பி முகுந்தன்
நெல்லியடி, பூந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் காந்தி
செபஸ்தியான் அந்தோனி
பறநட்டாங்கண்டல், ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் புரட்சிநாதன்
மகேஸ்வரன் ரவீந்திரகுமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் புகழரசன்
வல்லிபுரசாமி செல்வகுமார்
மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
 
2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் (சுரேஸ்)
தில்லையப்பன் வசீகரன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
 
வீரவேங்கை இளங்கதிர்
சித்திரவேலாயுதம் மதன்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
 
மேஜர் தயானந்தசிவம்
தேவகனிராசா அறிவழகன்
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் மணிமாறன்
சிவஞானம் நக்கீரன்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் செல்வன்
இராமசாமி ரவிநாதன்
களுத்துறை, சிறீலங்கா
வீரச்சாவு: 10.05.2000
 
லெப்டினன்ட் மறைத்தேவன்
செல்லத்துரை உத்தமன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000  
 
மேஜர் காமர் (நகுலன்)
ஞானபாலன் அருணந்திவர்ணன்
மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
 
கப்டன் சுயாத் (பத்மசீலன்)
இராசலிங்கம் விஜயகாந்
கலட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
 
2ம் லெப்டினன்ட் சோபனா
சோமஸ்காந்தன் பிரபகலா
155ம் கட்டை, பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1999
 
2ம் லெப்டினன்ட் இலகன்
இரத்தினம் சிறீதாஸ்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
 
லெப்டினன்ட் சூரியப்பிரியா
மகேந்திரன் புஸ்பமலர்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
 
லெப்டினன்ட் பழனியழகன்
அம்பிகாபதி கௌரீஸ்வரன்
6ம் குறுக்கு, மாங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
 
வீரவேங்கை கதிரேசன்
யோகராசா ரவிச்சந்திரன்
2ம் வட்டாரம், மண்டூர், பாலமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
 
2ம் லெப்டினன்ட் சுடர்மின்னல்
சின்னப்பு அசோக்குமார்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
 
வீரவேங்கை மறைமகள்
பரமநாதன் சிவரஞ்சினி
மறவன்புலவு, சாவகச்சேரி யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1998
 
லெப்டினன்ட் இளமாறன்
கோவிந்தன் மணிவேல்
கன்னியாய், திருகோணமலை
வீரச்சாவு: 10.05.1998
 
கப்டன் உருத்திரா
சின்னட்டி தேவகலா
காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1998
 
கப்டன் கயற்கொடி
தர்மதேவன் வனஜா
வேலனை மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1998
 
லெப்டினன்ட் நீலமகள்
பழனிவேல் சித்திராதேவி
1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1998
 
வீரவேங்கை அஜித்தா
ஆரோக்கியநாதன் றுட்னா
4ம் வட்டாரம் மண்டைதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1998
 
வீரவேங்கை அருள்வாணி
தர்மராஜா ஜெயதர்சினி
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 10.05.1998
 
வீரவேங்கை தமிழ்மங்கை
சிவகுரு இராஜமணி
மாத்தளை, சிறீலங்கா
வீரச்சாவு: 10.05.1998
 
மேஜர் நல்லநாயகம்
காளிமுத்து சிறிகரன்
நாவலப்பிட்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.1997
 
கப்டன் ஜெயகாந்தன்
துரைச்சாமி இந்திரகுமார்
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1997
 
லெப்டினன்ட் தமிழன்பன்
மார்க்கண்டு கேதீஸ்வரன்
42, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.1997
 
லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (துஸ்யந்தன்)
கதிர்காமப்போடி பேரின்பநாயகம்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1997
 
லெப்டினன்ட் அருண்மொழி
முத்துலிங்கம் சந்திரசேகரம்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 10.05.1997
 
2ம் லெப்டினன்ட் சின்னப்பு (சின்னவன்)
குலேந்திரன் கோகுலசீலன்
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1997
 
வீரவேங்கை சபாநாயகம்
பரமானந்தம் கதிர்காமமூர்த்தி
கருவேப்பங்குளம், கிடாச்சூரி, வவுனியா
வீரச்சாவு: 10.05.1997
 
வீரவேங்கை கலையரசன் (றொபின்)
ஞானம் இக்சன்
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1997
 
வீரவேங்கை புகழரசன்
குகமூர்த்தி குகநேசன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1995
 
லெப்டினன்ட் அனுதீபன்
முத்தையா முரளிதரன்
கண்டி, சிறீலங்கா
வீரச்சாவு: 10.05.1995
 
வீரவேங்கை நீலமாணிக்கன்
புவனேந்திரன் பகீரதன்
சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1995
 
கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்)
இளையதம்பி மோட்சேந்திலன்
பண்டாரியவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1993
 
லெப்டினன்ட் தமிழ்மல்லன் (சுந்தரேஸ்)
வேலு சண்முகம்
சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1993
 
கப்டன் அகிலன்
ஆறுமுகம் சிவஞானம்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1993
 
வீரவேங்கை பவான்
மார்க்கண்டு ராஜா
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 10.05.1991
 
வீரவேங்கை ஆனந்
நாகராசா நந்தகுமார்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 10.05.1991
 
வீரவேங்கை சபா (திலீபன்)
கறுப்பையா சந்திரன்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1989
 
லெப்டினன்ட் வெங்கடேஸ்
சண்முகசுந்தரம் ஜீவகரன்
இன்பருட்டி, அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1988
 
கப்டன் ரவாஸ்
செல்லன் ஈஸ்வரஜீவா
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1988
 
ஈரோஸ் மாவீரர் புனிதவதி
பி.புனிதவதி
மலையகம், சிறீலங்கா
வீரச்சாவு: 10.05.1986
 
ஈரோஸ் மாவீரர் கிங்ஸ்லி (சவிரி)
இராசதுரை
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 10.05.1986
 
ஈரோஸ் மாவீரர் சகாயம் (கோபி)
சந்தியோகு
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 10.05.1986  

வீரவேங்கை சபேசன்
சோமசுந்தரம் சிறீகுமார்
அரசடி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.05.1985
 
ஈரோஸ் மாவீரர் சகாயம்
சகாயம்
மன்னார்
வீரச்சாவு: 10.05.1984

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…