எழுச்சி வணக்க நிகழ்வு - 15.12.2019 சுவிஸ்!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும்.. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 12 ம் ஆண்டும்.. நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு. 

வீரத்தின் வித்துக்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில்  வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.