தமிழீழ விடுதலை எழுச்சிக் கவிஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்
|
ஆக 16, 2012
|
நமது தேசத்தில் உறங்கிக் கிடந்த தமிழ் இனத்தைத் தட்டியெழுப்பியவை கவிதைகள் , மற்றும் தமிழீழ எழுச்சிப் பாடல்கள். அந்த வகையில் வரும் மாவீரர் நாள் தினத்தையொட்டி இசை இறுவட்டு வெளியிடவுள்ளோம்.
அதற்காக பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் உங்கள் கவிதைகளை 01.09.2012 திகதிக்கு முன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதியனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் எழுதி அனுப்பும் கவிதைகளைத் தேர்வு செய்து பாடல்களாக வெளியிடவுள்ளோம். ஆகையால் எழுதி அனுப்புவர்கள் பெயர், நாடு, தொலைபேசிஎண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களையும் தவறாமல் அனுப்பவும்.
கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்
மாவீரர்களின் தியாகம் (கனவு).
தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
மீண்டும் எழுவோம்.
கரும்புலிகள்.
மகளிர் படையணிகள்.
கவிதைகள் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
veliyedu@gmail.com
வெளியீட்டுப்பிரிவு அனைத்துலகத் தொடர்பகம்.

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |




















