கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும்-விஜயகாந்!


ஆக 8, 2012
 

போர் முடிவுற்ற பிறகும் இன்று வரை சிங்கள கடற்படையின் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முதல்வர் பிரதமருக்கும் பிரதமர் சிறீலங்கா அதிபருக்கும் கடிதம் எழுதத்தான் செய்கிறார்களே தவிர சிங்கள படையின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை.என்று தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.


தமிழகம் இராம நாதபுரம் பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்
மீனவர்கள் ஆளும் கட்சிக்கு பயப்படாமல் ஒன்றுசேர்ந்து என்னோடு வந்தால் கச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறேன்
கச்சத்தீவை மீட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறிக் கொண்டிருப்பதை மத்திய அரசு தட்டிக் கேட்கவே இல்லை. மீனவர்கள் என்னுடன் ஒற்றுமையாகவும் ஆளும் கட்சிக்கு பயப்படாமலும் வந்தால் கச்சத்தீவை மீட்கும் வரை போராடி அதனைத் திரும்பப் பெற்றுத்தர முடியும் என்று தெரிவித்துள்ளார்


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்