போரில் பாதிக்கப்பட்ட ஈழத்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராயும் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.
|
ஆக 8, 2012
|
போரில் பாதிக்கப்பட்ட ஈழப் பெண்கள் பிரச்சினைகளை ஆராயும் மாநாடு நாளை சென்னையில் நடைபெறவுள்ளது
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினால் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது இதில் நாளைதான் ஈழத்து பெண்களின் பிரச்சனையினை ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.இந்த மாநாட்டில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 800 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் நிகழ்வுகள்
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























