நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிவந்தனின் போராட்டம் தொடர்கின்றது இது தனிப்பட்டபோராட்டம் அல்ல!
|
ஆக 4, 2012
|
தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சிவந்தனின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது சிங்கள அரசின் தமிழின படுகொலையினை பன்னாட்டு அரங்கில் கொண்டு வந்து போர்குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று நீதி கேட்டு 13 ஆவது நாளினை கடந்து தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்டிருக்கின்றான். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் அணிதிரளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |























