வடகொரியாவில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்துவருகின்றது!
|
ஆக 2, 2012
|
வடகொரிய நாட்டில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் பியாங்கான், மற்றும் காங்வான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் இருந்த பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. இதனால் 60 ஆயிரம் பேர் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.
வெள்ளத்துக்கு இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் அபாய கட்டத்துக்கும் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில அணைகள் உடையும் நிலையில் இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐ.நா. சபை முன் வந்து உள்ளது. இதே நிலைமை நீடித்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ___

எதிர்வரும் நிகழ்வுகள்
22வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2013 |
கரும்புலிகள் நாள் 2013 |
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013 |
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013 |
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013 |
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013 |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 |
தமிழீழம் பற்றிப் பேசுவோம் |
தாம் தீம் தகதிமிதா |
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013 |
தேசத்தின் மயில்கள் |
தமிழீழ மாணவர் எழுச்சி நாள் |
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
இளவேனில் - யேர்மனி |
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ் |
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி |
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள் |