பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது!


ஜூலை 29, 2012
 
290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை ஒரிசாவின் சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் வகையில் அதில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய தொழில்நுட்பங்களுடனான பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இன்று காலை 10.45 மணிக்கு ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே ராணுவம், கடற்படை ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. அதை மேலும், மேலும் மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யா-இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்ப்டட பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இதே தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 

எதிர்வரும் நிகழ்வுகள்

Coming up event
மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்தும் மெய்வல்லூர் போட்டி 2013
Coming up event
திலீபன் தமிழ்ச்சோலை நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013
Coming up event
தமிழ்ச்சோலையும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நாடாத்தும் விளையாட்டுப் போட்டிகள் 2013
Coming up event
தமிழீழ தேசிய மாவீரர் வெற்றிக்கிண்ணம் 2013
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013
Coming up event
தமிழீழம் பற்றிப் பேசுவோம்
Coming up event
தாம் தீம் தகதிமிதா
Coming up event
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013
Coming up event
தேசத்தின் மயில்கள்
Coming up event
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
Coming up event
தமிழர் விளையாட்டு விழா 2013 - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
இளவேனில் - யேர்மனி
Coming up event
மாணவர் எழுச்சி நாள் 2013 - சுவிஸ்
Coming up event
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி தமிழாலயங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி
Coming up event
2013ம் ஆண்டிற்கான பிரதான தமிழர் நிகழ்வுகள்

இன்றைய படம்